அகிம்சை
மரத்தில்
இருந்து
மலர்
விழுகிறது….
தரையில்
விழுந்தால்
மலருக்கு
வலிக்குமோ…
அதைத்
தாங்கிப்
பிடித்த காற்று,
வைக்கோல்
பொதியில்
வைத்துச்
சென்றது.
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment