முரண்
மதியும்
கதிரும்
மலையும்
கடலும்
நீரும்
நெருப்பும்
நேர் மின்னும்
எதிர் மின்னும்
ஆணும்
பெண்ணும்
வரவும்
செலவும்
இன்பமும்
துன்பமும்
இனிப்பும்
கசப்பும்
எதிர்ப்பும்
ஆதரவும்
இறப்பும்
பிறப்பும்
நீயும்
நானும்
முரணின்றி
அமையாது உலகு
No comments:
Post a Comment