Saturday, 17 September 2016



வானம்
தெளிவாகத்தான் இருக்கிறது…
தப்பித்தவறி நுழையும்
மேகக் கூட்டத்தை
விரட்டி அடித்தபடி!

அறம்தவறும்
பூமிக்கு
வேறு எப்படித்
தண்டனை தருவது?

கோ. மன்றவாணன்




No comments:

Post a Comment